Choose a track to play
மனசார சொல்லு புடிச்சிருக்கா
மனசார சொல்லு புடிச்சிருக்கா
மனசார சொல்லு புடிச்சிருக்கா
மனசார சொல் சகியே
மனச சுமக்க எனக்குனு யாரு இருக்கா
பல நாள் அவஸ்தை பட்டேன்
மனச சுமக்க நீதான் இருக்க
மறு நாள் புரிஞ்சுகிட்டேன்
உசுர தாங்குறேன்
உன்னை தாங்குவேன்
என் மூச்சே நின்னாலும்
ஒன்னு வாழுறேன்
இல்லனா சாகுறேன்
என் உயிர குடுத்தாச்சும்
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
நீங்க தான்
என்னை முழுசா மூணு முடிச்சீங்க
வேணுமா
இதழ்கள் செவ்வந்தும் கண்ணு வெச்சீங்க
கால்கள் சேர்ந்து மண்ணில் பட
தீயால் பட்டு பாதம் சூட
மெல்ல நட மெல்ல நட
வேர்வ சிந்தி விழும் முன்னே பிடிப்பேன்
உன்னை தூக்கி கொண்டு வெகு தூரம்
அஞ்சு ஆறு திசைகளைக் கடப்பேன்
கண்ணை கட்டி காட்டில் விட்ட கூட
உணர்வுகள் கூறி வெச்சி பிடிச்சியே
தேடி பிடிச்சேனே
புடிச்சிருக்கா ஆஆ
புடிச்சிருக்கா
மனசார சொல்லு (மனசார)
மனசார சொல்லு (சொல்)
மனசார சோல் சகியே (சகியே)
மனசார சொல்ல தான் புடிச்சிருக்கு
மனசார உன்னை தான் புடிச்சிருக்கு
என் மனச சுமக்க எனக்குனு யாரு இருக்க
ஒரு நாள் அவஸ்தை பட்டேன்
மனச சுமக்க நீதான் இருக்க
மறு நாள் புரிஞ்சுகிட்டேன்
உசுர தாங்குறேன்
உன்னை தாங்குவேன்
என் மூச்சே நின்னாலும்
ஒன்னு வாழுறேன்
இல்லனா சாகுறேன்
என் உயிர குடுத்தாச்சும்
என் உயிர குடுத்தாச்சும்
உன்னை என் உயிரா புடிச்சிக்குறேன்
உயிர குடுத்தாலும்