Choose a track to play
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
வருவேனா, வருவேனா, வருவேனா
நான் வெறும் இரும்பு தான்
உன் காந்தம் மோகம் தேடி ஒட்டிகிருவேனா
கிருவேனா, கிருவேனா, கிருவேனா
பாதைய மறந்து தான்
உன் போதை தீர ஏறி மீறி எழுவேனா
எழுவேனா, எழுவேனா, எழுவேனா
காதையும் கொடஞ்சு தான்
உன் மூளைக்குள்ள பாஞ்சி ஒழிஞ்சி கேடப்பேனா
கெடப்பேனா, கெடப்பேனா, கெடப்பேனா
மந்தையில் ஒரு ஆடு தான்
உன் பந்தா பாசம் தின்னு ஏப்பம் வுடுவேனா
வுடுவேனா, வுடுவேனா, வுடுவேனா
சிந்தையும் கலங்குனா
உன் மண்டை மேல கொண்டையாக இருப்பேனா
இருப்பேனா, இருப்பேனா, இருப்பேனா
சேத்துல செந்தாமரை
உன் பேச்சை கொஞ்சம் மாத்து ரொம்ப பழசுனா
பழசுனா, அர்த்த பழசுனா, பழசுனா
தேடலும் உன் காதலும்
என் பாட்டுக்குள்ள மாட்டிகிச்சு புதுசுனா
புதுசுனா, ரொம்ப புதுசுனா, latest'uனா
பூவையும் உறிஞ்சிடும்
செந்தேனில் ஊரும் தேனீ வாயின் கொடுக்குனா
கொடுக்குனா, கொடுக்குனா, கொடுக்குனா
சாவையும் கடந்து தான்
உன் body மேல மூடி போட்டு பறப்பனா
பறப்பனா, பறப்பனா, பறப்பனா
வாழ்வையும் புரிஞ்சி தான்
நீ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹி ஹி ஹி ஹீ
ஹு ஹு ஹு ஹு
ஹே ஹே ஹே ஹே