Choose a track to play

கண்ணே கண்ணமணியே காணும் மின்னொளியே
தாலாட்டு பாட சொல் தருமோ நம் உறவுகளே
பொன்னே பொன்மனியே நீ என் அருஞ்சுனையே
பேரின்ப வாழ்வும் வேரேதுவோ இப்பிறவியிலே
என் செல்லம் நீயே தாயின் ஒலியே
நானே என்னை பார்க்க
தோன்றும் ஒரு புதையல்
மனதினில் உன்னைப் படுக்கிட சுகமே ஆஆ
கனவே சில பொழுதுகளைக்
களைப்பதையார் உணருவதோ
காலம் செய்த தீங்கை யார் வந்து திருத்துவதோ
கண்ணே கண்ணமணியே காணும் மின்னொளியே
தாலாட்டு பாட
பொன்னே பொன்மனியே நீ என் அருஞ்சுனையே
பேரின்ப வாழ்வும் வேறெதுவோ இப்பிறவியிலே
சொல்லால் சுடாதே
துயரமும் என்னை வீந்தாதுதே
கோயில் இருந்தாலும்
ஒரு பூஜை நடந்தாலும்
குலம் காக்க வந்து சேர்வதில்லை தெய்வம்
கண்ணே கண்ணமணியே
கண்ணே கண்ணமணியே
எவரும் ஒரு உயிரெனத்தே உணர்ந்தால் பகை வளர்ந்திடுமோ
கடல் எதுவரை நதி அதுவரை கவலையும் இனி தொடர்ந்திடுமா
ஆ ஆ ஆ ரரர ஆ