Choose a track to play
ரோஜாக்களில்
பன்னீர்த் துளி
வழிகின்றதேன்?
அது என்ன தேன்?
அதுவல்லவோ
பருகாத தேன்
அதை இன்னும் நீ
பருகாததேன்?
அதற்காகத் தான்
அலைபாய்கிறேன்
வந்தேன்
தர வந்தேன்
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள்
ஹோ ஹோ ஹோ
ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள்
ஹோ ஹோ ஹோ
துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும்
பார்வை சேரும்
பருவமே
புதிய பாடல் பாடு
இளமையின்
பூந்தென்றல் ராகம்
பருவமே
புதிய பாடல் பாடு