Choose a track to play
Single / Track
ஷப்பா இப்போவே கண்ணே கட்டுதே
ஒரு ஒண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோடே ஃப்ரெண்டு
மூக்கு நம்மக்கு ஒண்ணு நாக்கு நம்மக்கு ஒண்ணு
சைக்கிளுக்கு செயினும் கூடே ஒண்ணு
ஒரு ஒண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோடே ஃப்ரெண்டு
கண் உனக்கு ரெண்டு காதும் கூடே ரெண்டு
சைக்கிளுக்கு சக்கரம் தான் ரெண்டு
மெயின் ரோடு தான் அந்த பக்கம்
அட பைபாஸ் தான் இந்த பக்கம்
ஏ மச்சி மச்சி லொள்ளு
நீ விடாதடா ஜொள்ளு
ஒண்ணு வைச்சே ரெண்டு வைச்சே
என் தலையில பூவே வைச்சே
போடா என் நான்சென்ஸ் பதறு (யாரு)
உன் மூஞ்சிக்கே கேக்குதடா ஃபிகரு (ஏய்)
என் பேராண்டி தான் பொம்பலைக்கு சுகரு
இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகறு நகறு
ஒரு ஒண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோடே ஃப்ரெண்டு
கண் உனக்கு ரெண்டு காதும் கூடே ரெண்டு
சைக்கிளுக்கு சக்கரம் தான் ரெண்டு ரெண்டு ரெண்டு
ஹோஸிபிஸ்ஸா பீஸா ஹோஸிபிஸ்ஸா பீஸா
ஹோஸீமணி பஸுமணி பாஸா
கரண்ட்டுக்கு பலப்பே தெரியும் தெரியும்
அடி கன்னெக்ஷனும் குடுத்தா ஏறியும் ஏறியும்
அதுக்குனு இருக்கும் ஸ்விட்சு ஸ்விட்சு
அது அமுக்கனும் கைய வச்சு வச்சு
எங்கேங்கே என்னானு எங்கிட்டே சொல்லாதே
எலக்ட்ரிக் கடைதான் எந்தன் வியாபரம்மே
தப்புப் பூத்தவேடிலே
ஐயே நீ கூடுத்தாதான்
என் குற்றம் தீரும்
ஏன் விவாகரமே
நானும் உனக்கு மொத்தம் ஆக
கொடுக்க காத்திருக்கேன்
அதுக்குத்தான்யா நாளு கிழமே
நானும் பார்த்திருக்கேன்
ஐயோ வந்துட்டாயா வந்துட்டான்
ஏ வழியில்தான் வந்துட்டான்
ஏ வச்சுட்டான்யா காவடிய
என் தலையில என் தலையில
போடா என் நான்சென்ஸ் பதறு
உன் மூஞ்சிக்கே கேக்குதடா ஃபிகரு
என் பேரான்டிதான் பொம்பலைக்கு சுகரு,
இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகறு, நகறு
ஆளுக்கு ஆளு கிண்டல் பண்ணே
அசந்து போற ஆளா
வம்பு இழுத்து மாத்துறிங்க
வைக்கோலாதான் வாலா
ஆணே கட்டிப் போட்டதுச்சே
மதுரை நம்ப ஊரு
அட பழனிக்கே பஞ்சாமிர்தம்
கொடுக்குறாங்க பாரு
முக்காலு கால் ஒண்ணுதான்
உன் அக்காலு நானும் ஒண்ணுதான்
ஹான் என்னாது சின்ன புள்ளை தன்னம்மா இருக்கு
விதா விதாப்ஸ கண்ணுதான்
சலாம் போடு நின்னுதான்
இந்த வாங்கிக்கே
முக்காலு கால் ஒண்ணுதான்
உன் அக்காலு நானும் ஒண்ணுதான்
விதா விதாப்ஸ கண்ணுதான்
சலாம் போடு நின்னுதான்
அடி கும்முனு இருக்க குஷியா குஷியா
நா கம்மனு இருக்கேன் ரிஷியா ரிஷியா
ராகசாகல் இருக்கு மதனா மதனா
நா ராத்திரி தருவேன் ரசனா ரசனா
முன்னால நீ துங்க ஓஹோன்னு ஆடரே
அம்மாடி ஆத்தாடி குச்சுப்புடி
வெக்கத்தை வெச்சத மூட்டுல கட்டுறேன்
அப்பால என்னை நீ கட்டிப்புடி
கல்லு தோசை கோழி குழம்பு(ஆஹ் ஆஹ் )
ஒண்ணு சேரனுமே
மாமன் போடும் மூணு முடிச்சு
கழுத்துல ஏறுனுமே
யோ தின்னுட்டான்யா தின்னுட்டான்
என் கொய்யாவதான் தின்னுட்டான்
ஏய் தேச்சுட்டான்யா சந்தனத்தை
ஏன் தலையில ஏன் தலையில
போடா போடா போடா நான்சென்ஸ் பகறு
உன் மூஞ்சிக்கே கேக்குதடா ஃபிகரு
என் பேரன்டிதான் பொம்பலைக்கு சுகரு சுகரு
இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகறு நகறு
ஒரு ஒண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோடே ஃப்ரெண்டு
மூக்கு நம்மக்கு ஒண்ணு நாக்கு நம்மக்கு ஒண்ணு
சைக்கிளுக்கு செயினும் கூட ஒண்ணு
மெயின் ரோடுதான் அந்த பக்கம்
அதே பைபாஸ் தான் இந்த பக்கம்
யோ மச்சி மச்சி லொள்ளு
நீ விடாதடா ஜொள்ளு
ஒண்ணு வைச்சே ரெண்டு வைச்சே
உன் தலையில பூவே வைச்சே
போடி என் நான்சென்ஸ் பகறு
உன் பேத்திங்க ரெண்டு கேடி ஃபிகரு
உன் பேரண்டி திறிக்கறாண்டி கயிறு
நீ ஓட்டாத ரீலு இப்போ நகறு நகறு கிழடு
அம்மா