Single / Track
பேர் பெருசு
இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு
இரும்பு மனசு
ஹே உள்ளார குத்தமில்ல, சுத்தமில்ல, பத்தமில்ல
குத்தமில்ல, சுத்தமில்ல, குத்தமில்ல, சுத்தமில்ல
பாக்காத தூரமில்ல, சோகம் இல்ல, பாரமில்ல
சோகம் இல்ல, பாரமில்ல, சோகம் இல்ல, பாரமில்ல
மாரி
கொஞ்சம் நல்ல மாரி, ரொம்ப வேற மாரி
மாரி
சிரிச்சா தங்க மாரி, மொறச்சா சிங்க மாரி
மாரி
கொஞ்சம் நல்ல மாரி, ரொம்ப வேற மாரி
மாரி
சிரிச்சா தங்க மாரி, மொறச்சா சிங்க மாரி
மாரி
ஊரு ஒலகம் தெரியாது
நியாயம் தர்மம் கெடையாது
பாத மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது
ஊரு ஒலகம் தெரியாது
நியாயம் தர்மம் கெடையாது
பாத மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது
வேணாம் பா (ஹே) பூச்சாண்டி (ஹே)
நம்மாளு இங்க தனி party
பாக்காத (ஹே) வெளையாடி (ஹே)
கேடிக்கெல்லாம் இவன் கேடி
மாரி
கொஞ்சம் நல்ல மாரி, ரொம்ப வேற மாரி
மாரி
சிரிச்சா தங்க மாரி, மொறச்சா சிங்க மாரி
மாரி
பேர் பெருசு
இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு
இரும்பு மனசு
ஹே உள்ளார குத்தமில்ல, சுத்தமில்ல, பத்தமில்ல
குத்தமில்ல, சுத்தமில்ல, குத்தமில்ல, சுத்தமில்ல
பாக்காத தூரமில்ல, சோகம் இல்ல, பாரமில்ல
சோகம் இல்ல, பாரமில்ல, சோகம் இல்ல, பாரமில்ல