Choose a track to play
Hey dude, hi டா anthony
What's up?, what's happening?
Nothing much டா
So sad
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
குட புடிச்சு night'uல பறக்க போறேன் height'uல
தல காலு புரியல தல கீழா நடக்குறேன்
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாரன் துன்னுறேன்
கணக்கு போட தெரியாதவன் காச வாரி இரைக்குறேன்
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகினேன் சந்தன மால
காசு, பணம், துட்டு, money, money
Currency note'u கட்டு கண்ண ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட லொல்லு லொல்லுனு குரைக்குது
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகினேன் சந்தன மால
காசு, பணம், துட்டு, நிறைய money, money, money (துட்டு, money, money)
காசு, பணம், துட்டு, நிறைய money, money, money (துட்டு, money, money)
காசு, பணம், துட்டு, நிறைய money (துட்டு, money, money)
குட புடிச்சு night'uல பறக்க போறேன் height'uல
போடுவேன்டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாரன் துன்னுறேன்
போடுவேன்டா மேடையில கால மேல
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money
காசு, பணம், துட்டு, money, money