Choose a track to play
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோ கோ கோ கோ
பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம்
நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன்
தள்ளி இருப்பது கண்ணியமே
மதனா மதனா
நான் மஞ்சம் வந்த தங்க தேரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோ கோ கோ கோ
முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
இதழின் மேலே பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்
ரதியே ரதியே
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
Oh girl my love is true
Jus turn and leave me alone u
கோரேகோ கோரேகோ If u wan to b mine
கோரேகோ கோரேகோ If u wan to b mine ஆ ஆ ஆ ஆ
முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
ஆசை பார்வை பார்த்துக் கொண்டது
அக்டோபர் மாதல் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
மதனா மதனா
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோ கோ கோ கோ