Choose a track to play
ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஒரே ஒரு தேநீர்
சந்திப்பால் என்னை
இழுத்துவிட்டாய் அடி
மின்சார விழியால்
கடத்தி விட்டாய்
ஓ மழை விட்ட
தெருவை போல மயக்கி
விட்டாய் நீ
என்னை துடிக்க வைத்தாய் ஓ
ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே
ததும் தனனன தனனன
ஓ நெஞ்சம் உருகுதே
நாட்கள் நீளுதே
புவி ஈர்ப்பு விசை கூட
நேர் எதிர் ஆனதே
ஓ மோகம் திமிறுதே
தூக்கம் தொலைந்ததே
புதன் இரவு போலே
கரைந்து போனதே
ஓ ஓ ஏன் நின்று போகிறேன்
உன் மீது சாய்கிறேன்
அன்பே நீ என்ன
மாயம் செய்தாய்
கொஞ்சம் வானம்
கொஞ்சம் காதல்
என்று கரைகிறேன்
ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே (ம்ம்ம்)
ஓ ஓ ஹே உமையாள் (ம்ம்ம்)
ஹே உமையாள் என்னை (ம்ம்ம்)
விட்டு செல்லாதே (ம்ம்ம்)
உன் கண் இமையால்
என் நெஞ்சத்தை கொல்லாதே