வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது
வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது
மந்தையின் முன்னே தந்தையில் உறங்கும்
திருமுகம் இங்கு ஜொலிக்கின்றது
வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது
ஆதியில் ஆதாம் செய்திட்ட தீது
தீப்போல் உலகில் பரவிய போது
தீதவத் துன்பம் கேட்கவேயென்று
திருச்சுடராய் இங்கு ஜொலிக்கின்றது
வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது
வேதத்தின் தியானம் ஆத்மிக தாகம்
தீத்துன் ஜீவ பூத்தாய் மாறும்
வார்த்தைகள் ஒன்றும் ஒளியாயென்றும்
திண்மைய நாளெல்லாம் நிலைக்கின்றது
வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது
விண்மீன் துணைகொண்டு ஞானிகள் செல்ல
தூதரின் செய்தியில் மேய்ப்பகள் பணிய
மன்னன் ஏரோது சினம்கொண்டு பொங்க
இந்நல்கள் இடையே ஜொலிக்கின்றது
வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது
மந்தையின் முன்னே தந்தையில் உறங்கும்
திருமுகம் இங்கு ஜொலிக்கின்றது
வேதத்தின் வாக்கு நிறைவின் ஊற்று
மரியின் மடியில் ஜொலிக்கின்றது