பணந்தான் பணம் மட்டுந்தான் முக்கியம்
பணம் இருக்கிறவன் கிட்டதான்
இந்த உலகம் அடிமையா இருக்கும்
நீ அடிமையா இருக்கப் போறியா
அடிமையாக்கப் போறியா
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
மாறிடும் லைஃபுடா காரணம் யாருடா
போனது போகட்டும்
புது வாழ்க்கைத் தேடி நீ வாழுடா
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
தப்பு செஞ்சா முட்டி போடு
தாலி கட்டி சுட்டி போடு
ஆளில்லாத இடத்துல அட்டி போடு
வெந்தத நீ ஆக்கிப் போடு
வேதனைய தூக்கிப்போடு
வேண்டாத உறவ வெட்டிப்போடு
தப்பு செஞ்சா முட்டி போடு
தாலி கட்டி சுட்டி போடு
ஆளில்லாத இடத்துல அட்டி போடு
வெந்தத நீ ஆக்கிப் போடு
வேதனைய தூக்கிப்போடு
வேண்டாத உறவ வெட்டிப்போடு
வாழ்க்கை ரொம்ப ஜோரு
ரெண்டில் ஒன்னு பாரு
அதுல தோத்துப் போனா கேலி பண்ணும் ஊரு
சேதாரம் இல்லாம பொருள் வாங்கிராத
ஆதாரம் இல்லாம இவன் திருடுறான்
வேதாளம் முருங்கை மரம் ஏறுனா
அந்த பாதாளம் வரை இந்த பணம் பாயுந்தான்
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
கட்டுக்கட்டா சேத்த துட்டு எல்லாத்தையும் உட்டுப்புட்டு
கல்லறையில் தூங்குறான் படுத்துக்கிட்டு
வாழும்வரை ஜாலிபண்ணு வந்தத நீ காலி பண்ணு
கையில கிடைச்சத போனி பண்ணு
கட்டுக்கட்டா சேத்த துட்டு எல்லாத்தையும் உட்டுப்புட்டு
கல்லறையில் தூங்குறான் படுத்துக்கிட்டு
வாழும்வரை ஜாலிபண்ணு வந்தத நீ காலி பண்ணு
கையில கிடைச்சத போனி பண்ணு
காட்டாத ஜோக்கு குடுக்காத வாக்கு
கண்டபடி பேசுவோம் நரம்பில்லாத நாக்கு
தாலாட்ட கேட்டேண்டா தாய்மடியில இப்போ
தானா போய் தூங்குறண்டா ஆறடியில
சிங்கத்தைப் போல் வாழு தனிக்காட்டுல நீ
பலியாடா மாட்டாத அவன் ரூட்டுல
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
மாறிடும் லைஃபுடா காரணம் யாருடா
போனது போகட்டும்
புது வாழ்க்கைத் தேடி நீ வாழுடா