வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுமே
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுமே
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே
செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம்போல் வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும்
யோர்தான் வெள்ளம்போல் வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்வதில்லை நீர் இருப்பதாலே
தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்வதில்லை நீர் இருப்பதாலே
தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்
தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுமே
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுமே
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்