Elige una pista para reproducir
எங்கிருந்து வந்தாயோ? எதுக்காக வந்தாயோ?
என்னமோ சொன்னாயே கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே, மெல்ல காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ? எதுக்காக வந்தாயோ?
என்னமோ சொன்னாயே கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே, மெல்ல காற்றில் கரைந்தாயே
வாசத்தண்ணி தெளிக்கையில வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையில என்ன நீயும் புழுயிறியே
ஆஞ்சி வச்ச கீர போல நினைப்புல நீ கடையிறியே
அம்மி வச்ச தேங்கா சில்லா அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே, மெல்ல காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ? எதுக்காக வந்தாயோ?
நடக்கையில தொடர்ந்து வர, நடு நடுவே மறஞ்சுடுற
தலமுடிய ஒதுக்கையிலும் வகுடுக்குள்ள ஒளிஞ்சுடுவ
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன ஒதர ஒரு வழியில்லையே
அட நீயும் மறைந்தாயே, மெல்ல காற்றில் கரைந்தாயே
உயிரோடு உறைந்தாயே