Elige una pista para reproducir
Sencillo / Pista
ஓ...ஓஓ...ஓஓ..ஓஓ
ராசா ராசா
கிட்டா வயன் ராசா
உன் பொல்லாத சிரிப்புல
பூவான பயபுள்ள
ஆனேனே ஒரு தினுசா
ரோசா ரோசா
கொஞ்ச வாயேன் ரோசா
உன் கண்ணாடி இடுப்புல
காட்டேரி தெரிஞ்சிட
கண்டேனே ஒன்னா பெருசா
சாமியா உள்ளாற பூந்து
சண்டை ஏன் நீ போடுற
ரேடியோ இல்லாம கூட
நெஞ்சுக்குள்ள பாட்டெடுத்து
ஏன் பாடுற
கண்ணைக்கட்டி காட்டுக்குள்ள தான் நிப்பாட்டுற
மல்லாந்து நா போகையில
அங்க இங்க தொட்டெடுத்து சூடேத்துற
கோவம் ஏத்துன ..போறபோக்குல
காதல் பூத்தது ..சர்ச் ரோட்டுல
என் மச்சக்கன்னி வந்தே நிக்க
மூடாகி போகும் மூணாம் பிறை
நட்சத்திரம் அத்தனையும்
ரங்கோலி போடும் நீயும் வர
ஒனக்கு நா பொண்டாட்டி டா
இருக்கணும் கண்ட்ரோலு ல
அடியேதும் வாங்காமலே
சொல் பேச்சு நீகேட்டு வாழனும் மடியில
ஊத காதுல ஊசி ஏத்துற
ஆச பேச்சுல ஆழம் காட்டுற
பல்லாங்குழி தேகத்துல
பட்டாச தூக்கி நீ வீசுற
போத்தி விடும் வேகத்துல
நங்கூரமாட்டும் ஏன் பாயுற
விவரமே இல்லாம நீ
வெடுக்குன்னு பூ பூக்குற
அடங்கியே நிக்காமலே
முன்னாலும் பின்னாலும்
ஆராய்ச்சி நடத்துற
ராசா ராசா
கிட்டா வயன் ராசா
ரோசா ரோசா
கொஞ்ச வாயேன் ரோசா
உன் கண்ணாடி இடுப்புல
காட்டேரி தெரிஞ்சிட
கண்டேனே ஒன்னா பெருசா
சாமியா உள்ளாற பூந்து
சண்டை ஏன் நீ போடுற
ரேடியோ இல்லாம கூட
நெஞ்சுக்குள்ள பாட்டெடுத்து
ஏன் பாடுற
கண்ணைக்கட்டி காட்டுக்குள்ள தான் நிப்பாட்டுற
மல்லாந்து நா போகையில
அங்க இங்க தொட்டெடுத்து சூடேத்துற