முட்டக் கடை காரன் எத்தனை திருப்பி கேட்டா
மொட்ட மாடி மேல ஏறி பட்டுனு ஒளிஞ்சிக்குறா
கெட்ட புத்தி கொஞ்சம் கூட எனக்கு இல்லையங்க
நானு கெட்ட கொலாறு தானா நு கேட்டுடு சொல்லுங்க
மட்டன் கரி வாங்க வீடுல அனுப்பி உட்டா
மட்டமான கரியே வெட்டி கவர்ல குடுப்புவான்
வீட்டு பொண்ணோனே நாத்தம் பேட்சீட் மாரி போதும்
மொந்த எங்கம்மா குண்டான கழுவி ஊத்தும்
தொடச்சிப்பேன் நானு கண்ணீர் வழியே
நண்பன் கட்டி புடிச்ச அந்த நேரம் பாசத்த போலியே
என் பாக்கெட்டுல இருந்து எடுப்பான் கூலிப்ப வெளியே
ஆனா புடிச்சிட்டேன் டோரால வந்த குள்ள நரியே
வெடுக்குனு வரும் வெடி சத்தம்
காத மூடி மொந்துட்டா மூக்குல வரும் விஷ ரத்தம்
யாரு தலை சூடகுதுனு அட்டில சண்ட வரும
World heavy weight champion belt'உ என்ன சேரும்
சூரா விடுவேன் நாயோட மோத ராத்திரியில
அது எந்த நாயினு எனக்கு இருட்டுல தெரியல
வேகமா ஓடுனாலும் கடிக்க வரும் வெறியில
செஞ்ச அட்டகாசம் மொத்தமாவே சரி இல்ல
எங்க வீட்டாண்டா வந்து கேட்டு பாரு
குடுத்த கொலாறு 416
தெனம் ஏறி இறங்குறது நாலு பாரு
ஆனா சரக்கே குடிக்காத அசல் கொலாறே
எங்க வீட்டாண்டா வந்து கேட்டு பாரு
குடுத்த கொலாறு 416
தெனம் ஏறி இறங்குறது நாலு பாரு
ஆனா சைடிஷ்அ மட்டும் தின்னும் அசல் கொலாறே
தொராத்தி உட்டுடானே பாதம் எடுத்த சனியன்
நானு 5ஆவது படிக்கும்போது கிளாஸ் கு வெளியே
அசிங்க அசிங்கமா வரஞ்சேன் அவன பத்தி நிறைய
போட்டுடேன் பக்கத்துல இருந்த பையன் மேல பழியே
தெரு நாயீமூத்திர பாயீ'னு
என்ன திட்டுனவங்க வீட்டுக்கு கொரியர்ல அனுப்பிடுவேன் சிடிய
அதுல காட்டும் சன்னிலியோன் பாடிய
அவன் அப்பன் ஓடிப்பான் திட்டுனவன் மண்டைய
எங்க ஏரியால கரண்ட் போன நேரத்துல
ஒரு திருடன் பூந்துட்டான் எங்க எதிர் வீட்டு உள்ள
எல்லா கத்திக்குனு இருந்தான்
ஒருத்தன் திருடன புடிச்சிட்டான்
அவன் கிட்ட தட்ட என் பேர ஒளரிட்டான்
வந்தது எனக்கு எச்ச ராஜா போல வெறி
ஆனா தந்திரம் பண்றதுல நானே குள்ள நரி
அவன தடி கிட்ட மாட்டி உட்டு டேசன்ல உரி
நம்ம ஜாலியா இருந்தா தப்பே ஆனாலும் சரி
ஆனா பயமா இருக்கு ஒரு ஆய உட்ட சாபம்
நா திருப்பி திட்டிட்டேன் எனக்கு அவ்வளவு கோவம்
அது சொல்லுச்சி நீ செய்றதெல்லாம் பாவம்
பிக்பாஸ் ஜூலி தா உன் பொண்டாட்டி ஆவும்
எங்க வீட்டாண்டா வந்து கேட்டு பாரு
குடுத்த கொலாறு 416
தெனம் குடிப்பேன் ரேஸ்மில்க் 4 ஜாறு
ஆனா கமிட்டட் ஆகாத அசல் கொலாறே
எங்க வீட்டாண்டா வந்து கேட்டு பாரு
குடுத்த கொலாறு 416
தெனம் குடிப்பேன் ரேஸ்மில்க் 4 ஜாறு
ஆனா கமிட்டட் ஆகாத அசல் கொலாறே
பதினொறு மணிக்கு பல்லகில்லலாம் துலக்கி
பழைய சோத்துல தயிர் உப்பு போட்டு கலக்கி குடுத்தாலும்
பிரிஞ்சி துன்ன 30 ரூபா கேப்பேன்
பிரிஞ்சில வெங்காயம் கெட்டுப் போச்சா நு
மொந்துப் பார்ப்பேன்
வேத்து வெத்த துட்டு இல்லாம கடைல யேண்டா நிக்கிறே நு
கெட்ட கெட்ட வார்த்தையில திட்டினாலும் கூட
பிரிஞ்சி தின்னுட்டு நா கம்முனு வருவேன்
அந்த 30 ரூபாவ பெட்ரோல் பங்க்ல தருவேன்
அதுக்கப்புறம் வண்டி ஓட்ட தொல்லையே கிடையாது நு நினச்சா
வெள்ள தொப்பி மாமா வந்து புடிச்சி
வண்டிய ஓரம் கட்டி என் வுடுவான் கிராக்கி
ஆனா அவனுக்கே தரணும் நா 50 ரூபா பாக்கி
Buttocks ல பட்டுது பலமான லாட்டி
கிழிஞ்சி போச்சி என்னோட புலு கலர் ஜாக்கி ஜட்டி
புது ஜட்டி உள்ள போல கட்டி
போல கட்டி ரத்தத்தில் ரொம்பிடுச்சி சட்டி
கூச்சப்பட கூடாது டார்ச்சர் குடுத்துடணும்
எதிர்த்து பேசிட்டானா டேஸ்டா குடுக்கணும்
நம்ம ரோட்ல எவன்னா சண்ட போட்டா
தடுக்க போற மாதிரி பர்ஸை எடுக்கணும்
கண்ண மூடி துறக்குறதுக்குள்ள
கவர்மெண்ட்யே கலஞ்சாலும் கவலையே இல்ல
இதெல்லாம் சொல்லிட்டாங்க எப்பயோகானா பாட்டுல
ஆனாலும் இத எவனும் ரப் ஆ மாத்தல
எங்க வீட்டாண்டா வந்து கேட்டு பாரு
குடுத்த கொலாறு 416
தெனம் குதிரக் குரல்ல பாடி கொலை பண்ணுறது யாரு
குழந்தை கூட சொல்லும் அசல் கொலாறே
எங்க வீட்டாண்டா வந்து கேட்டு பாரு
குடுத்த கொலாறு 416
தெனம் குதிரக் குரல்ல பாடி கொலை பண்ணுறது யாரு
குழந்தை கூட சொல்லும் அசல் கொலாறே