Elige una pista para reproducir
பரதன் செல்கின்றான் இன்று
மன்னவனைத் தேடி
பரதன் செல்கின்றான் இன்று
மன்னவனைத் தேடி
மன்னவனைத் தேடி
அன்புதனை நாடி
மன்னவனைத் தேடி
அன்புதனை நாடி
பரதன் செல்கின்றான்
ப்ரபு ராகவனைத் தேடி
ராமனை அழைக்க, பரதனின் பயணம்
நேர்மையே நினைக்கும், ப்ரேமையே பரதன்
ராமபக்தியிலே, பரதனைப் போலே
பூமி கண்டதில்லை, இது பொய்யில்லை
இவனைப் போலத் தியாகி, எங்கும் இல்லை இல்லை
தன்னை ராமனிடம் தந்துவிடவே
சின்னவன் முன்னவன் சம்மதம் பெறவே
ராஜ மகுடமும், ராஜாங்க உடையும்
மாதா உடன்வர பரதனும் சென்றான்
தன் நெஞ்சம் தனில் ராமனை மன்னன் என்று எண்ணி
பரதன் செல்கின்றான் இன்று
மன்னவனைத் தேடி
மன்னவனைத் தேடி
மணிமுடி சுட்ட
பரதன் செல்கின்றான் இன்று
மன்னவனைத் தேடி