Elige una pista para reproducir

AK என்னும் அரக்கன்
(Tiger)
(One, two, three, four)
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி

புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
ஹே வரான்டா-வரான்டா
ரத்தவெறிகொண்ட காட்டுபுலி ஒன்னு வேகமாதான் இங்கே வரான்டா
அவன் வெறியே தரான்டா, அவன் பல்-பல் கூறத
பேயா சூறையாட எங்க போறான்டா
சக்கவக்க-சக்கவக்க-சக்கவக்க-சக்கவக்க லிங்கா

தில்லு இருக்கே பள்ளு இருக்கே உறுமி வந்தா கோவம் அதுக்கே
ஆ... கசுக்க-நசுக்க வருதே
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
பட வெளிப்பட பள்ளு ஒடப்பட அஞ்சாத புலி இங்கே வந்துவிட
தவறெல்லாம் மண்டிபோட்டும் அத மரண அடியகொண்டா
உன்ன அழிக்க எவனும் உண்டா
நீ கடப்பிடிக்குற நல்ல பேர அந்த பாயும்புலி சூரகாட்டுபுலி
அட வரிபுலி என பேர காப்பாத்திட அலஞ்சா நீ எறிஞ்சா
நீ சடசடவென இங்கே
குருனா அட குருனா
அந்த கொரலுக்கே அவன் இங்கே வருவானா
கீறுனா தொட்டு கீறுனா
கெட்ட மொகத்திலும் சொட்டு ரத்தம் வரும்டா
சடசடவென காட்டுபுலி அட வா
அச்சமெல்லாம் மடமைனே கூற வா
தீமைகள நீயும் bend'u எடுத்திட வா
நெஞ்ச தூக்கி நடந்து வந்தா காடெல்லாம் அணல் ஆகும்டா
பேய் எல்லாம் கண்டாக்கா ஜெம்மந்தரா
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
அரக்கன அவன் கொல்ல வருவானா
நீ miss ஆனா முக்காமேறா
அரக்கன அவன் கொல்ல வருவானா
Miss ஆனா துள்க்காமேறா
சக்கவக்க-சக்கவக்க-சக்கவக்க-சக்கவக்க லிங்கா
சக்கவக்க-சக்கவக்க-சக்கவக்க-சக்கவக்க லிங்கா
(One, two, three, four)
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி, புலி-புலி-புலி-புலி
புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
புலி-புலி-புலி-புலி-புலி-புலி, ஓ
Good, Bad, Ugly