Elige una pista para reproducir
Sencillo / Pista
பேஜாரா ஆனேன் உன்னால நானே
கண்மூடி தானே காணாம போனேன்
கேட்காத song எல்லாம் என் மனசு பாடுது
பாக்காத scene எல்லாம் உள்ளுக்குள்ள ஓடுது
இது என்ன புது feel'uh
தரையில் இல்ல என் காலு
எனக்கு நீ இல்ல வேராலு
பேஜாரா ஆனேன் உன்னால நானே
கண்மூடி தானே காணாம போனேன்
பேஜாரா ஆனேன் உன்னால நானே
கண்மூடி தானே காணாம போனேன்
என் light'uh நீ தானே
உன் shadow நான்தானே
கூப்பிடாம கூட வருவேனே தானே
Midnight'uh நீதானே
Fullmoon'uh நான்தானே
ஒண்ண விட்டா ஐயோ என்னாவேனானே
நெனப்பெல்லாம் தடுமாறுறேன்
தெசையெல்லாம் உன்ன தேடுறேன்
வழிமேல விழி போடுறேன்
மொழியெல்லாம் எச பாடுறேன்
இது என்ன புது feel'uh
தரையில் இல்ல என் காலு
எனக்கு நீ இல்ல வேராலு
பேஜாரா ஆனேன் உன்னால நானே
கண்மூடி தானே காணாம போனேன்
பேஜாரா ஆனேன் உன்னால நானே
கண்மூடி தானே காணாம போனேன்
கேட்காத song எல்லாம் என் மனசு பாடுது
பாக்காத scene எல்லாம் உள்ளுக்குள்ள ஓடுது