Sencillo / Pista
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
அடி மோனா my dear gasolina
நெஞ்சு தானா குதிக்குதடி trampoline'ah
உன் கண்ணு compass'ah நான் உன் Columbus'ah
நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா
ஹா ஹேய் ஹோ ஹூஹு
ஹா ஹேய் ஹோ ஹுஹு
ஹே ஹேய் Señora
Gasolina நான்தானே
ஹே லிங்கா ஆடலாம் ஜிங்காலிங்கா
நான் இங்க தங்கும் முன்ன நீதான் King'ah
கப்பலில தீ வச்ச கடலில தீ வச்ச
காத்தோடு காத்தாக என் நெஞ்சில் தீ வச்ச
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
Casana casana போல உன் மோனா
பொற்காச நீ அள்ள திறக்கவா
நீ தானே Mi Niña bonita gasolina
நீ தானே bonita gasolina
சாரங்கி நரம்பா நான் ஏங்கிக் கிடந்தேன்
நீ என்ன உரச நான் என்ன மறந்தேன்
பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கிடந்தேன்
நீ காதலக் கொளுத்த நான் வானில் பறந்தேன்
உன் வில்லா சொல்லா எதில் என்னை சாய்ச்ச?
கள்ளா கள்ளா மனசில் தீ பாய்ச்ச
யாரும் என்னை இது முன்ன கொள்ளை அடிச்சது இல்லையே
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
அடி மோனா my dear gasolina
நெஞ்சு தானா குதிக்குதடி trampoline'ah
அம்படிச்சு மீன் பிடிச்சேன் அம்படிச்சு மான் கடிச்சேன்
என்னோட கண்ணோட அம்பால தேனே உன்ன குடிச்சேன்
நான் தானே நான் தானே bonita gasolina
நான் தானே bonita gasolina
உன் கட்டவிரலில் நான் ரேகை எடுத்தேன்
அதை நெத்தியில வச்சு நான் உன்னத் தொறந்தேன்
நான் கன்னி கணினி போல் பூட்டிக்கிடந்தேன்
முத்தம் வச்சு நீ தொறக்க காதல் சுரந்தேன்
High tech'ah, tech'ah இதயத்த hack பண்ணேன்
உள்ள உள்ள என்னையே நான் பார்த்தேனே
யாரும் என்னை இதுவரை சிறை பிடிச்சது இல்லையே
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
மோனா மோனா மோனா மோனா, ஹே
மோனா மோனா மோனா gasolina
அடி மோனா my dear gasolina
நான் இங்க தங்கும் முன்ன நீதான் King'ah
உன் கண்ணு compass'ah நான் உன் Columbus'ah
நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா