Sencillo / Pista
ஹே மாவோஜி காவோஜி காவோஜி லாவோஜி
ஹோய் ஹரே ஹோய்
ஜிம்பாகோ ஜிம்பாலி ஜிம்பல ஜிம்பா
யம்மாகோ யம்பாலி யம்பல யம்பா
லிபா லிபா கர லிபா லிபா லிபா கர லிபா
ஹம் ஹர ஹும் ஹம் ஹர ஹும் ஹம் ஹர ஹும்
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
இள மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
ராக்கால வேளையிலே
என் ராசாத்தி ஆடையிலே
என் மேனி சூடாகுது
இடம் தேடி போராடுது
ஹே ஹே ஹே ஹே
ஆ ஹரே ஹோ அரே ஹம் அரே ஹே ஹோ ஹோ
உட்ராரோ கோய்யோ
மைய்யாரோ மையைய்யோ
தேக வில்லை வளைத்தவனே
மோக கணை தொடுத்தவனே
வஞ்சி என்னை வதைப்பவனே
கொஞ்சி என்னை சிதைப்பவனே
உணர்வுகள் தவிக்குது
உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ (ஹாஆ)
உதடுகள் துடிக்குது உள்ளமோ
வெடிக்குது அம்மாடியோ
ராக்கால வேளையில
ஆஆஹ் ஆஹா
ராசா நீ வாடயில
ஆஆஹ் ஆஹா
என் மேனி சூடாகுது
ஆஹ்
இடம் தேடி போராடுது
ஜிம்பாகோ ஜிம்பாலி ஜிம்பல ஜிம்பா
யம்மாகோ யம்பாலி யம்பல யம்பா
ஹே தேவதையின் திருவடியில்
தவம் கிடந்து வரம் கேட்கவோ
மாதுளையின் மலர் மேனியில்
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ
பூஜையை தொடர்ந்திட
பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ
ஆஆஅ
ஆவலை தூண்டிட
காவலை தாண்டிட அம்மாடியோ
ராக்கால வேளையிலே
ஆஆஹ் ஆஹா
என் ராசாத்தி ஆடையிலே
ஆஆஹ் ஆஹா
இள மேனி சூடாகுது
ஆஆஹ்
இதம் தேடி போராடுது
ராக்கால வேளையிலே
ராசா நீ வாடயில
என் மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது