Elige una pista para reproducir

Sencillo / Pista
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே
லா லா லா லாலா லா லா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே
லா லா லா லாலா லா லா
அனுபவம் புதுமை
தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றால் மனம் தாளாதென்றால்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றால்
போதாதென்றால்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே
அனுபவம் புதுமை
கண் என்ன கண் என்று
அருகினில் அவன் வந்தான்
கண் என்ன கண் என்று
அருகினில் அவன் வந்தான்
ஆஹா பெண்ணென்ன பெண்ணென்று
என்னென்ன கதை சொன்னான்
இது போதாதென்றான்
இனி கூடாதென்றான்
இன்னும் நீ தான் என்றேன்
அது நாளை என்றான்
நாளை என்றான்
அனுபவம் புதுமை
சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றால்
நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள்
நாங்கள் எங்கோ சென்றோம்
எங்கோ சென்றோம்
பனி போல் குளிர்ந்தது
கனி போல் இனித்ததம்மா
ஆஹா மழை போல் விழுந்தது
மலராய் மலர்ந்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை
வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை
எங்கள் பிரிவும்மில்லை பிரிவும்மில்லை
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே
லா லா லா லாலா லா லா
அனுபவம் புதுமை