Sencillo / Pista
உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே
ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் இரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோம் அம்மா ஓஓ
உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே
உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே
பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்
ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்
ஒரே குணம் தான் உண்டு
பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்
ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்
ஒரே குணம்தான் உண்டு
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா
எல்லாம் மறையும் தாய் இறந்தாக்கா
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா
எல்லாம் மறையும் தாய் இறந்தாக்கா
எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி
ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் இரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோம் அம்மா ஓஓ ஓஓ
உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே
ஹே ஹே ஹே
சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்
ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்
ஒரு குணம் தான் உண்டு
சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்
ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்
ஒரு குணம் தான் உண்டு
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா
எல்லாம் தொலையும் தாய் இறந்தாக்கா
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா
எல்லாம் தொலையும் தாய் இறந்தாக்கா
எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி
ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் இரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோம் அம்மா ஓஓ ஓஓ
உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே