Elige una pista para reproducir

நான் பூந்தமல்லிதான்.. பேரு புஷ்பவல்லிதான்
என்னை கவுத்துப்புட்ட ரொம்ப பேர் கடன சொல்லிதான்
ஆஆஆ...ஓஓஓ...ம்ம்ம்
நான் பூந்தமல்லிதான்.. பேரு புஷ்பவல்லிதான்
என்னை கவுத்துப்புட்ட ரொம்ப பேர் கடன சொல்லிதான்
என்னை காதலிச்சாங்க.. வந்து கடவிரிச்சாங்க
நான் வாட காத்த கிளிச்சு போட்ட வாழ கண்ணுங்க
யக்கா யக்கா தான்.. ஆளு பக்கா தான்
நாலும் விட்ட காளி.. நின்னுறுப்பா பக்கத்தான்
வந்தான் கபாலி.. வச்சான் கபாலி
சொல்லி முடிஞ்சதுனா விட்டுப்புட்ட சவாரி
அக்கா இப்படிதான் எப்பவுமே ஒப்பறி
நான் பூந்தமல்லிதான் தான்
பேரு புஷ்பவல்லிதான்
என்னை கவுத்துப்புட்ட ரொம்ப பேர் கடன சொல்லிதான் (ஆஆ)
அது அந்த காலங்க என் அழகு கோலங்க
இப்ப பளுது பாக்க
ஆளிலாத பளைய பாலங்க (ஆஆஆ)
ஏ வாடிப்பட்டி.. மைனர் வண்டி கட்டி
வந்து அத இத தர்ரேனாரு அசல
கோழி கூவயிலே.. அவர் போவயிலே
நான் வைச்சிருந்தேன் வெத்தலபோட்டியா தரல
ஏ அந்த பாட்டு வேண்டுதுமா இந்த சட்டியில
என் கர்ப்பா நானும் பூட்டி வைச்சேன் டென்டு போட்டியில
நான் தொட்டுப்புட்டா சுட்டுபுடும்
வட்ட நில்லடா
ஏ சின்ன பசங்க கன்னி வைச்சா
சிக்கியடாத புறாடா
ஊசி இல்லாமா.. நூலு.. இல்லாம
எங்க உள்ளங்களை தச்சேரு
காயம் ஆகாமா.. கண்ணு நோகாம
நாங்க ஆளுகொண்ணு கொண்டா என்ன இச்சினு(இச்சினு)
எங்க அக்கா சொன்ன எல்லாத்துக்கும் ஓகே நான்(ஆஆ)
நான் பூந்தமல்லிதான்.. பேரு புஷ்பவல்லிதான்
என்னை கவுத்துப்புட்ட ரொம்ப பேர் கடன சொல்லிதான்
ஹா டண்டனக்க டன் டன் என்ன தவடச்ச கண்ண
அட ஒண்ணா ரெண்டா அப்பா நானும் வயசு பொண்ணுத்தான் (ஆஆஆ)