Elige una pista para reproducir
கம்பனுக்கு கை கொடுத்து
காவேரிக்கு அனை எடுத்து
செம் பொன்னால் சிலம்பறுத்து
சாமிக்கு ஒரு கூற தந்து
புஞ்சைல நஞ்சைல
பொன் விளையும் தஞ்சைல
புலி கொடிய ஏத்தி வச்சி
புகழ் கொடிய பறக்க விட்டு
ஈழைநாட்டு வல்லவரு
இசையோட ஆண்டுருந்தா
சோழ நாட்டு மன்னருங்க
சந்ததியில் வந்தவரு
ஆமா
புகழ் இருக்குது
பெயர் இருக்குது
ராசுபடியாட்சி தான்
ராசுபடியாட்சி தான்
விரல் அசைவில ஊர் இருக்குது
நீரு நிலம் சாட்சி தான்
அந்த நீரு நிலம் சாட்சி தான்
தெருமுனையில சிலை இருக்குது
அவர் பெருமைய அது உரைக்குது
ஊருக்கெல்லாம் உலையும் வச்சி சோறிடுவார்
இலையும் வச்சி அவர் தான்
நம்ம சாமின்னு ஊரே ஒன்னு கூடி நின்னு
கொட்டுங்கடா உறுமி மேளம்
ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம் ஹோய்
கொட்டுங்கடா உறுமி மேளம்
ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம்
தாதனனான தனனனன தனனனன
தானத்துல உசந்த தானம் அன்ன தானம்
உலகிலே சாமி போல யாரும் அத செஞ்சதே இல்ல
சூரியனும் அணைத்திடுமே
சாயுங்கால பொழுதுல சாமி
வீட்டு அடுப்பணைத்து
பார்த்ததே இல்ல
ஆட்சி படையாட்சி
செய்யும் ஊரு தான் இது சாதி
மத பேதம் எல்லாம் ஓடி போனது
கோதாண்டமும் குதிரையும் கைய
குலுக்குது சிலுவையும் தான்
சிநேகிதமா சேர்ந்து சிரிக்குது
எதுவும் இங்க பொதுவா
மனம் பழகும் ஒட்டு உறவா
அதுக்கு தகுந்த வழிய வகுத்த
அவர் தான் நம்ம சாமின்னு
ஊரே ஒன்னு கூடின்னு
கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ
தட்டுங்கடா புதிய தாளம் ரே ரே ரே
கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ
தட்டுங்கடா புதிய தாளம்
ஹோய் ஹோய்
ஹோய் ஹுர்ரா
ஹோ ஓஓ ஹோ
ஹோ ஓஓ ஹோ
தும் தும் துந்தனக்கான தும் தும் துந்தனக்கான
மணம் முடிக்க
மனம் இல்லாம
வாழ்ந்திருப்பவரு ஊர்
மக்கள தான் பெத்த புள்ள
போல் நெனைப்பாரு
தும் தும் துந்தனக்கான தும் தும் துந்தனக்கான
தாழ்த்த பட்ட சனங்களுக்கு தோள் கொடுப்பவரு
அந்த ஏழை பாழை சிரித்திருந்தா இவர் சிரிப்பாரு
நோயில்லாம நொடியும்
இல்லாம நூறு ஆண்டு ஊரை
ஆண்டு பூமி மீது சாமி வாழ
பாட்டு கட்டுங்க டா
பூமி மீது சாமி வாழ
பாட்டு கட்டுங்க டா
ராமையா அட சோமையா
அட வீரையா வடிவேலையா
உனக்கும் எனக்கும் நிழல
கொடுக்கும் அவர் தான் நம்ம
சாமின்னு ஊரே ஒன்னு கூடின்னு
கொட்டுங்கடா உறுமி மேளம்
ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் அட்ரா சக்க
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம்
புகழ் இருக்குது
பெயர் இருக்குது
ராசுபடியாட்சி தான்
எங்கு ராசுபடியாட்சி தான்
விரல் அசைவில
ஊர் இருக்குது நீரு நிலம்
சாட்சி தான்
அந்த நீரு நிலம் சாட்சி தான்
தெருமுனையில சிலை
இருக்குது அவர் பெருமைய அது
உரைக்குது ஊருக்கெல்லாம்
உலையும் வச்சி சோறிடுவார்
இலையும் வச்சி அவர் தான் நம்ம
சாமின்னு ஊரே ஒன்னு கூடி நின்னு
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ தட்டுங்கடா
புதிய தாளம் ஹோய் அப்படி போடு
கொட்டுங்கடா உறுமி
மேளம் ஓஹோ (நல்ல போடு)
தட்டுங்கடா புதிய தாளம்