Elige una pista para reproducir
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்
ஆரஞ்ச், ஊதா, இளஞ்சிவப்பு
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்
ஆரஞ்ச், ஊதா, இளஞ்சிவப்பு
வண்ணங்கள் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணத்தின் பாடலை நாமும் அறிவோம்
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்
ஆரஞ்ச், ஊதா, இளஞ்சிவப்பு
வண்ணங்கள் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணத்தின் பாடலை நாமும் அறிவோம்
எங்கெங்கும் சிவப்பு பச்சை மஞ்சள்
நீலத்துடன் ஆரஞ்ச்
இளஞ்சிவப்புடன் ஊதா
மீதம் இருப்பது கருப்பு வெள்ளை
வண்ணங்கள் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணத்தின் பாடலை நாமும் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணத்தின் பாடலை நாமும் அறிவோம்
சிவப்பு சிவப்பாய் ஆப்பிள் பழம்
பச்சை அசையும் இலை பச்சை
மஞ்சள் மஞ்சளாய் எலுமிச்சை
நீலம் நீலம் நம் ஆகாயம்
ஆரஞ்ச் ஆரஞ்ச் அது கேரட்டின் நிறம்
ஊதா ஊதா இது திராட்சை நிறம்
இளஞ்சிவப்பு பூக்கள் இளஞ்சிவப்பு !
இரவும் பகலும் கருப்பு வெள்ளை!
இந்த வானவில் அழகிற்கு நிகரில்லை!
சிவப்பு பச்சை - வளமை
ஊதா இளஞ்சிவப்பு - புதுமை
ஆரஞ்ச் நீலம் - இனிமை
எல்லா வண்ணமும் - அருமை
வண்ணங்கள் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணத்தின் பாடலை நாமும் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணங்கள் அறிவோம்
வண்ணத்தின் பாடலை நாமும் அறிவோம்