Elige una pista para reproducir
இது நாள் வரையில் உலகில் எதுவும்
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாலே
இங்கு எந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்(ஆஆ)
இதுவரை ஏதுமே இசையில் சுகமில்லை என்று நான் (ஆஆ)
நினைத்ததை பொய் ஆக்கினாள் (ஆஆ)
இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே (ஆஆ)
அனைத்தையும் பொய் ஆக்கினாள் (அஅ)
ஓ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று
உட்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால்
அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ
என் வாழ்க்கை முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா இல்லை
இனிமேல் நீ என்ன செய்வாயோ
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்(ஓஹோ ஓஹோ )
அழகில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்(ஓஹோ ஓஹோ )
இசை சுகம் இல்லை என்றேன்(ஓஹோ ஓஹோ )
அதை அவள் பொய் ஆக்கினாள்(ஓஹோ ஓஹோ )
மொழியில் சுவை இல்லை என்றேன்(அஹ்ஹ் அஹ்ஹ் )
அதை அவள் பொய் ஆக்கினாள்(அஹ்ஹ் அஹ்ஹ் )
அவள் அவள் அவள் அவள்(அஹ்ஹ் அஹ்ஹ் )
அவள் அவள் பொய் ஆக்கினாள்(அஹ்ஹ் அஹ்ஹ் )
அவள் அவள் அவள் அவள்(அஹ்ஹ் அஹ்ஹ் )
அவள் அவள் பொய் ஆக்கினாள்(அஹ்ஹ் அஹ்ஹ் )
அவள் அவள் பொய் ஆக்கினாள்(அஹ்ஹ் அஹ்ஹ் )