Elige una pista para reproducir
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
குகுகுகு கூகூகூகூ குகுகுகு கூகூகூகூ
அழகிய தீவே
ஆனந்த கடலே
அந்தப்புர செம்பருத்தி சுகமா
ராத்திரி ரவுடி
ரகசிய திருடா
உன் போக்கிரி விரல்கள் சுகமா
இதழ்களிலே தேன் சுகமா
அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா
சொற்கமே சுகமா
சுமமே சுகமா ஆஆ
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
உள்ளேளேளே உளளெலிலே உள்ளேளேளே உளளெலிலே
கிட்ட கிட்ட நெருங்கி
கிச்சு கிச்சு மூட்டி
கிள்ளிவிட்ட உன் நிலைமை சுகமா
தள்ளி தள்ளி நடந்தே
மின்னல் வெட்டி இழுக்கும்
செற்புச்சிலை அற்புதங்கள் சுகமா
நேற்றிரவு நல்ல சுகமா
இன்றிரவு இன்னும் சுகமா
சொற்கமே சுகமா
சுமமே சுகமா ஆஆ
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா