Elige una pista para reproducir
தொட்டில் மடியில் தூங்க வா
கெட்ட கனவை விட்டு விடு
தொட்டில் மடியில் தூங்க வா
கெட்ட கனவை விட்டு விடு
நாளும் வானம் தேடும் பறவை நீயே
இந்தக் கிளையில் ஓய்வேடு
நாளை வானம் உனது தானே
இன்று மட்டும் ஓய்வேடு
உனது மனதின் ஒளியில் விடியும்
இருளில் தூங்கும் இரவுகள் முடியும்
என்ற நொடியில் விரியும்
களவு போன கனவுகள்
கெட்ட கனவை விட்டு விடு
கெட்ட கனவை விட்டு விடு
இந்தக் கிளையில் ஓய்வேடு