Elige una pista para reproducir
உன் கனவுக்கு சக்தியே கிடையாது
உன்னால பறக்கவும் முடியாது
பறந்தாலும் எல்லைய அடையாது
அடஞ்சாலும் ஒண்ணுமே நிலைக்காது
டேய், நான் ஒண்ணும் ஆடில்ல
நீ சொல்றத கேட்டு நான் தலையாட்ற மாடில்ல
Start பண்டேன் என் தேடல
என் bro கூட சேர்ந்து நான் போறேன்டா scooter'ல
என் route'u மாறாது, rules'u மாறும்
Maruti Alto to Benz car'ரும்
Benchmark'ஓட ஜெயிக்க போறோம்
இடி, மழை, புயல், வெயில் வழி
உழைக்கிற குணம் அடைமொழி
கடவுளே வந்தாலும் no வழி
நான் வெடிக்குற வெடி, சரவெடி
இடி, மழை, புயல், வெயில் வழி
உழைக்கிற குணம் அடைமொழி
கடவுளே வந்தாலும் no வழி
நான் வெடிக்குற வெடி, சரவெடி
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன?
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன?
(இடி, மழை, புயல், வெயில் வழி)
(இடி, மழை, புயல், வெயில் வழி)
தெருவுல திரியுறோம்
தெனம்-தெனம் நடிக்குற நடுவுல அடிக்கடி படிக்கறோம்
உழைக்குற உழைப்புல உடம்புல இருக்குற ஒரு சதவீத வெறி
எனக்குள்ள இருக்குற monster தூங்காது (அது நேரமும் காலமும் பாக்காது)
அது நிரந்தரம் ஆக்குற வரைக்கும் எனக்குள்ள இருக்குற passion குறையாது
நாங்க last'u bench student, வீட்டுக்கு first'u graduation
நான்தான்டா எனக்கு motivation
கடந்துட்டோம் இடி, மழை, புயல், வெயில் வழி
இடி, மழை, புயல், வெயில் வழி
உழைக்கிற குணம் அடைமொழி
கடவுளே வந்தாலும் no வழி
நான் வெடிக்குற வெடி, சரவெடி
இடி, மழை, புயல், வெயில் வழி
உழைக்கிற குணம் அடைமொழி
கடவுளே வந்தாலும் no வழி
நான் வெடிக்குற வெடி, சரவெடி
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன?
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன?
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன?
உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன?
என்ன நான் தடுக்காத வரையும்
என்ன யாரும், இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும், என்ன நான் தடுக்காத வரையும்
என்ன யாரும், இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும், என்ன நான் தடுக்காத வரையும்
என்ன யாரும், இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும்
(இடி, மழை, புயல், வெயில் வழி)
(இடி, மழை, புயல், வெயில் வழி)