Elige una pista para reproducir
Sencillo / Pista
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
உல்லுலாயீ உல்லுலாயீ குழந்தை போல
போகோ சேனல் பார்க்க வச்சான்
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்
கேடு போட்டு ஆட வச்சான்
ஆத்தா மனம்
பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல
கண்ணு பொங்குதே ஹே ஹே ஹே ஹே
அப்போ கானாதான் பிடிக்குமே
இப்போ மெலடியும் பிடிக்குதே
குஷி இடுப்பு மட்டும் பார்த்தவன்
கண்ண நிமிர்ந்துதான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தைய போலே
நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயை போலே
கவிதையா அது கொறைக்கும்
அவ தும்மல் அழகுடா
பிம்பில் அழகுடா
சோம்பல் அழகுடா
வசந்த முல்லை
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண் புறாவே
காலமெல்லாம் நானறிவேன்
வா வா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண் புறாவே
அஹ் ஜின்கட ஜின்கட ஜின்கட ஜின்கட ஜிங்கல்லா
அஹ் ஜின்கட ஜின்கட ஜின்கட ஜின்கட ஜிங்கல்லா
அஹ் ஜின்கட ஜின்கட ஜின்கட ஜின்கட ஜிங்கல்லா
அஹ் ஜின்கட ஜின்கட ஜின்கட ஜின்கட ஜிங்கல்லா
நம்பியார் போலிருந்தேனே
எம்.ஜி.ஆர் போல மாத்திட்டா
கம்பி எண்ணியே வளந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காபியை போலே
ஆறி போனா கசக்கும்
காஞ்சி போன மொளகா பஜ்ஜி
கேக்க போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கும்
கேடி ரவுடி முகம்
தேடி ஏஞ்சல் போல் தெரியுது மாப்பு
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
உல்லுலாயீ உல்லுலாயீ குழந்தை போல
போகோ சேனல் பார்க்க வச்சான்
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்
கேடு போட்டு ஆட வச்சான்
ஆத்தா மனம்
பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல
கண்ணு பொங்குதே ஹே