அஹ்ஹ்ஹ அஹ்ஹ் ஆஹ் அஹ்ஹ்ஹ
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
தத் தத் தகதிமி
தத் தத் தகதிமி
தத் தத் தகதிமி தோம்
தா கு த ஜன் தரி தா
தத கு த ஜன் தரி தை
தா கு த ஜன் தரி தத கு த ஜன் தரி
தத் தகிணத்தோம் தகிணத்தோம்
தகிணத்தோம் தா
தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி
கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம்தான் துளிர் விட்டு
பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
நா தின் தின்னா நா தின் தின்னா
நா தின் தின்னா நா தின் தின்னா
திக் தா திகுதிகு திக் தா திகுதிகு
திக் தா திகுதிகு திக் தா திகுதிகு
திக தான தான தா.. திக தான தான தா
திக தான தான
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்
கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு