Elige una pista para reproducir
Sencillo / Pista
பார்-பார்-பார்-பார், பல்லு-கில்லெல்லாம் பறக்க போறத
பார்-பார்-பார்-பார், ஆட்டம் போட்டவன் அழுது ஓட்றத
பார்-பார்-பார்-பார், scene'u போட்டவன் செவந்து சாவர்த
பார்-பார்-பார், நாங்க எப்பையும் போலவே கெலிக்க போறத
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கெடையாது
இந்த ring'u எங்க Spider-web'u உன்ன விடாது
Referee எவனும் வந்தாலும் rules'u புரியாது
நீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கெடையாது
இந்த ring'u எங்க Spider-web'u உன்ன விடாது
Referee எவனும் வந்தாலும் rules'u புரியாது
நீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
பரம்பர சண்டக்காரே
எங்க பயகள பாத்தனா சுருங்குவாரே
பயங்கர case'u எல்லாம்
எங்க lawyer'u தூசியா ஊதுவாரே
Hey, உன் மூஞ்ச பாத்தா chicks'u-கு புடிக்கும்
என் மூஞ்ச பாத்தா cops வந்து புடிக்கும்
என்ன தடுத்தா என்ன நடக்கும் கலவரம் வெடிக்கும்
மாமன் ஆள வெளுக்க வாங்குவான் ஆல நீல acid'u சபினா
பங்கு petrol'ah வாங்கினு வண்டில ஊத்தாத மண்டைல ஊத்துவான்
சகல இரக்கம் இல்லாம கெடைக்கிறவன கிழிச்சி கட்டுவான்
தோஸ்த்து கஷ்டம் இல்லாம காத்து வாக்குல கதைய முடிப்பான்
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கெடையாது
இந்த ring'u எங்க Spider-web'u உன்ன விடாது
Referee எவனும் வந்தாலும் rules'u புரியாது
நீ எவன இட்டுனு வந்தா கூட
நாங்க நாலு பேரு (ஹே-ஹே-ஹே, நாங்க நாங்கதான்) ஹே
இந்த ring'u எங்க
Referee எவனும் வந்தா
Referee எவனும் வந்தா
Referee எவனும் வந்தா
இது எங்க territory நாங்க வெறி ஏறுனாக்கா கல்லற சந்திப்ப
மாட்டிக்கினா சரமாரி நாங்க ஒருமாரி தம்பி ஒடம்ப பாத்துக்க
எங்க கொடி ஊரெல்லாம் பறக்கும், தீ பறந்திட பட்டாசு வெடிக்கும்
Red carpet'u entry குடுக்கும் country man'u-ங்க, கட்டுன gang'u-ங்க