Elige una pista para reproducir
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
ஆஆஆ ஆஆ ஆஆஆ
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
காட்டுதீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லறையே பக்கமடா
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா(ஆஆ ஆஆ)
கடலலை கரையை கடந்திடுமா(ஆஆ ஆஆ)
காதலை உலகம் அறிந்திடுமா(ஆஆ ஆஆ)
நினைப்பது எல்லாம் நடந்திடுமா(ஆஆ ஆஆ)