ஏதோ, ஏதோ ஒரு மயக்கம்
எங்கும் காற்று நிறைந்திருக்கும்
உள்ளே, உள்ளே உன்னை இழுக்கும்
உள்ளே வந்தால் நெஞ்சு வழுக்கும்
இந்த உலகம் புது உலகம், ஆ-ஆ, ஆ
கண் திறந்தும் காணா உலகம், ஆ-ஆ ஆ
I like the way you move
You like the way I move
Why don't we dance together all night long
ஹே நீ தேடும் ஆண் மகன்
உன் தோட்ட தேன் மகன்
உன் முன்னே சுட-சுட அணைத்திட வா
Bounce, bounce, bounce with me, ஆ-ஹா
Bounce, bounce, bounce with me, ஆ-ஹா
Hey, yo-ஆ
கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய்யடா
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா
எந்தன் உள்ளம் பொய்யடா, பையா
விழிகளில் ஒரு போதை இருந்தாலே
நீ இன்றை-இன்றை வெல்லலாம்
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை
கையோட சேர்த்து வைத்தே போவோம் வா-வா
புது உலகம் காண்போம்
Nah, ahh
I'mma gonna get me to my pappi, you know
We're gonna move together and burn the floor
'Cause I wanna sing nah-nah-nah, ay-oh, ay-oh
Come closer to me pappi, ay-oh, ay-oh
Slide with me, nah-nah-nah, ay-oh, ay-oh
B-bounce with me, nah-nah-nah, ay-oh, ay-oh
Yo, bounce, bounce, bounce with me, ஆ-ஹா
Bounce, bounce, bounce with me