Elige una pista para reproducir
கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல
கால நேரம் பாத்து காத்து வீசவில்ல
கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவர் தொல்ல
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு
ஏ..கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ஹோ ஹோ ஹே ஹே ஹே
சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க
பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க
தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க
சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாங்க
மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்
ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்
அட்டகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம்
கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம்
கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ஹே ஹா ஹம்ம் தக்தக்
ஹா ஹா ஹா
வேசம் போடாம பேசி சிரிப்போம்
ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம்
கூட்டு சேர்ந்தாலே வீட்ட மறப்போம்
கும்பலா நாங்க டப்பு அடிப்போம்
சிட்டு போல தறி கெட்டு தர மேல
தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல
பட்டு சேல அத கட்டி வரும் கேர்ள்ள
உறவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள
மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்
மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்
கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற நம்ப நண்பன் முருகன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
ரஜினிமுருகன் கன் கன் கன்
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு