Elige una pista para reproducir
நீ பேச தேனூருமே
நான் கேட்டேன் காற்றோரமே
அட பட்டுனு பார்க்குற
சட்டுனு தாக்குற
நீயும் ஏன்டா
அட உட்காந்த சாக்குல
உள்ளங்கை தீண்டுற
வேலையும் வேண்டா
அடடா நீ அழகா
ஆசையா
உறவா நான் வரவா
கனவா இது நிஜமா
காதலா
எனையே நான் தரவா
விழியோடு விலகாமலே
விரலோடு விரல் சேரவே
அடடா நீ அழகா
ஆசையா
உறவா நான் வரவா
கைகளில் ஏந்தியே
என்னை நீ
காதல் ஊற்றாக்கினாய்
கண்களின் காட்சியில்
என்னை நீ
வண்ண பூவாக்கினாய்
மேலுமாய் கீழுமாய்
ஊஞ்சலை போலவே
அட ஆடுதே என் மனம்
நாளுமே ஆசையின் போக்கிலே
அட பட்டுனு பார்க்குற
சட்டுனு தாக்குற
நீயும் ஏன்டா
அட உட்காந்த சாக்குல
உள்ளங்கை தீண்டுற
வேலையும் வேண்டா
அடடா நீ அழகா
ஆசையா
உறவா நான் வரவா
கனவா இது நிஜமா
காதலா
எனையே நான் தரவா
விழியோடு விலகாமலே
விரலோடு விரல் சேரவே
அடடா நீ அழகா
ஆசையா
உறவா நான் வரவா(ஆஆஆ ஆஆஆ )
போகாத நீ