Elige una pista para reproducir
Sencillo / Pista
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ
மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓஓ
மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
பூ ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்
நாம் ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல்
ஆடிடுவோமே
நாம் ஆடிடுவோமே
வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
நாரதன் பாடுகின்ற கானமும் நீ
வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
நாரதன் பாடுகின்ற கானமும் நீ
நீல மேகமே
ஒரு வானம்பாடியே
நீல மேகமே
ஒரு வானம்பாடியே
சோலை குயில்கள் ஜோடி சேர்ந்ததே ஓஓ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ
மதன ராகம் பாட வந்திடு ஓஓ ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
ஆயிரம் காலம்
வாழ்ந்திட வேண்டும்
நாம் வாழ்ந்திட வேண்டும்
தாயாய் நீயும்
தாங்கிட வேணும்
நீ தாங்கிட வேணும்
தாவி ஓடி வரும் காவிரியே
ஓவியமே அழகு மேனகையே
தாவி ஓடி வரும் காவிரியே
ஓவியமே அழகு மேனகையே
கோவில் தெய்வமே
ஒரு தீப ஜோதியே
கோவில் தெய்வமே
ஒரு தீப ஜோதியே
மேள தாளம் கேட்கவேணுமே ஓஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ
மதனராகம் பாட வந்திடு ஓஓ ஹோ
பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே