
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்க்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராம நின்று போகுது
என் வாழ்க்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு என் மனமோ
இருண்டு தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே போகும்
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
போத நீதானே
தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே
உன் காதல் போதுமே
என் போத நீதானே
தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே
உன் காதல் போதுமே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்க்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுது என் விதி
நகராம நின்று போகுது
என் வாழ்க்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு என் மனமோ
இருண்டு தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
உயிரே போகும்
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோன வில்லையே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது உனக்கது உனக்கது
போத நீதானே
தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே
உன் காதல் போதுமே
என் போத நீதானே
தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே
உன் காதல் போதுமே
போத நீதானே
தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே
உன் காதல் போதுமே
என் போத நீதானே
தள்ளாடுறான் நானே
உன் காமம் வேண்டாமே
உன் காதல் போதுமே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே
எனக்கென்ன யாரும் இல்லையே
உனக்கது தோனா வில்லையே