Elige una pista para reproducir
திசை திரும்பி நாளும்
கடல் மலை கடந்து போனாலும்
மனம் திருந்தி நாளும்
வலி ரணம் மறந்து போனாலும்
சகா
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா
வினை உன்னை தொடும்
உன் சிரிப்புக்கு விதை
நீதான்
உன் கண்ணீருக்கும் ஒரே வினை
நீதான்
அம்பு விட்ட வேடன் நீதான்
அம்பை தாங்க போகும் நெஞ்சம்
நீதான்
மனம் திருந்தி நாளும்
கனா கலைந்த போதும்
ஏதோ வினா என்னை பந்தாடும்
எவன் வரைந்த மாயம்
இவள் இவன் வெறும் அத்யாயம்
சகா
வேகம் ஓடும் காலம் தீராத
சகா
எல்லை இல்லாததா
தேடி செல்லும் கண்கள்
நீதான்
கண்ணில் காணும் பிம்பம் ஏதும்
நீதான்
பிம்பம் காட்டும் பாதை
நீதான்
பாதை சென்று சேரும் இடம்
நீதான்
எவன் வரைந்த மாயம்
நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி
நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி
சகா (நீயே விதை நீயே மழை மரம் நீ)
காலம் தூரம் எங்கே சென்றாலும் (நீயே கிளை நீயே கனி மறுபடி)
சகா(நீயே விதை நீயே மழை மரம் நீ)
வினை உன்னை தொடும் (நீயே கிளை நீயே கனி மறுபடி)
மனம் திருந்தி நாளும்