Elige una pista para reproducir
Sencillo / Pista
Mia niñas
Ser uno mismo
தலையாட்டி பொம்மையாம்
தாலே தாலே ஏலேலோ
தலையனை கண்ணனுக்கு
அக்னி தீனி நீ ஓட்டு
தலையாட்டி பொம்மையாம்
தாலே தாலே ஏலேலோ
தலையனை கண்ணனுக்கு
அக்னி தீனி நீ ஓட்டு
புலியும் பூனைதான்
While playin in water
மீறி நீ வந்தால்
We behave like a gator
மாதம் நூறு பெரு
Copying me are my daughters
Daughter or son in the game
Will Be my slaughter
சத்தம் போட்டு
By rolling many drums aye!
கத்தி சொல்லு
We're not least to anyone aye!
சபையில் நீ வர
U gotta be the one aye!
காலத்தில் முன்னணிக
Be on the run aye!
I gotta say
நீ முன்னேறி போக உன்னை
கண்டு நகைப்பவர் அங்கே
உன் பாதம் பிசார அதை பார்த்து
ரசிக்கும் பெரும் பேதை
கூட்டமோ இங்கே
முட்கள் தீயினால் பொசுங்கி போகட்டும்
உன் தடங்கல் பதியட்டும் செல்லு
உன் வேள்வித்தீயினை வானம்
பார்க்க சிறகதித்து சொல்லு
I'll be the one and only
One and only
குயிலுக்கே குயில் பாட்டு??
மயிலுக்கே மானாட??
மண்ணோடும் பொன்னோடும்
வெண்தாடி கொண்டாடு
மக்கா
குயிலுக்கே குயில் பாட்டு??
மயிலுக்கே மானாட??
மண்ணோடும் பொன்னோடும்
வெண்தாடி கொண்டாடு
மக்கா
குயிலுக்கே குயில் பாட்டு??
மயிலுக்கே மானாட??
மண்ணோடும் பொன்னோடும்
வெண்தாடி கொண்டாடு
மக்கா
நீ போக யார் இருந்தாலும் இல்லைஎனிலயும்
Reach the goal u set and walk the aisle
நீயே the one who desires
உன் மனம் உன் துணை
Who on the earth could stop your fire
நம் வாழ்வோ
One big show aye
நாமெல்லாம் just playing our roles aye
குரல் உயர்த்தி say aloud aye
பெண் சிங்கங்கள் running the show aye
Ye ye ima boss B
எனக்கு தேவையில்லை man's money mostly
For Myricetin we take parsley
கமேயில் hustle இல்லையா? That occur sparsely
Icy pricey
She a fucking spicy
She ain't coming out with you all
Not treating nicely
Itty bitty waist's
In a need of more lysine
You should be yourself
To be A Queen precisely
ஏ! வட்ட வட்ட பாறையில
வரகரிசி தீட்டாயில
யார் கொடுத்த சாய ஷீலா?
ஆழ வட்டம் போடுதடி
ஏ வாங்கடி வாங்கடி பொண்டுகளை
வட்டமிட்டு கும்மியடிப்போம்
ஏ! கமங்கல்லு ஓரத்துல
காத்திரருக்கும் பொறுப்புள்ள
கட்டு தூக்க ஆளு இல்ல
தூக்கிவிட வாடி புள்ள
தணிந்த நாக்கடை
தணிந்த நாக்கடை
தணிந்த நாக்கடை
குயிலுக்கே குயில் பாட்டு??
மயிலுக்கே மானாட??
மண்ணோடும் பொன்னோடும்
வெண்தாடி கொண்டாடு மக்கா
குயிலுக்கே குயில் பாட்டு??
மயிலுக்கே மானாட??
மண்ணோடும் பொன்னோடும்
வெண்தாடி கொண்டாடு மக்கா
எல்லேலோ எல்லோ எல்லேலோ
எல்லேலோ எல்லோ எல்லேலோ
தலையாட்டி பொம்மை யாம்
தாலே தாலே ஏலேலோ
தலையாரி கண்ணனுக்கு
அக்னி தீனி நீ ஓட்டு