Elige una pista para reproducir
நனனன நானாே நயீஈ
நானானா நானே நானாே நயீஈ
டோரா டோரா அன்பே டோரா
உனக்கு என்ன அழகே ஊரா
நீ என்ன பூக்களின் தேசமா
டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே
என் உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள்
என் மேலே உண்டாகும்
உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
டோரா டோரா அன்பே டோரா
உனக்கு என்ன அழகே ஊரா
நீ என்ன பூக்களின் தேசமா
டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா
இது இது இது இது காதலா
என் இதயத்திலே ஒரு கூக்குரல்
அது அது அது அது காதல்தான்
எனை தடவியதே உன் பூவிதழ்
பூகூடை போலேதான் என் வசம் மோதினாய்
கூழாங்கல் போலேதான் உடைகிறேன் ஏந்தினாய்
இதயம் எங்கே இயங்கும் என்று
உன்னால் கண்டேன் இப்போதே
உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா
ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்
என் மனதினிலே உன் நியாபகம்
சில சில சில சில நேரத்தில்
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்
யார் கண்கள் பார்த்தாலும் உன்னை போல் தோன்றுதே
ஐய்யயோ கிறுக்கா நீ என் மனம் திட்டுதே
உனக்கும் கூட உனக்கும் கூட
இதுபோல் மாற்றம் உண்டாச்சோ
உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே
என் உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள்
என் மேலே உண்டாகும்
உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி(ஓஹோஹோ )