Elige una pista para reproducir
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
ஒரு நாள் உன்னை பார்த்தேன்
என்னையே நான் இழந்தேன்
அழகா என் உசுர கோர்த்து புட்ட
செவனேன்னு கிடந்தேன்
செதராம இருந்தேன்
உலகம் நீ என மாத்திபுட்ட அடி
இது என்ன புது விதம் மாயம்
என் நெஞ்சில் நீ தந்த காயம்
என்னை விட்டு நீ செல்லும் நேரம் விடுகதையாகுதடி
உன்னுடனே எந்தன் பயணம்
முடிவு அடைய என்ன காரணம்
உன் கண்கள் சொன்ன பொய்கள் என்ன தாக்குதடி
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
ஓஓ..ஓஓ...ஓஓ...ஓஓஓ
ஒரு தவம் இந்த காதல் ரணம்
தரும் என்று மனம் சொல்கின்றதே
ஒரு தவம் புரிந்த அந்த வரம்
பெற எந்தன் மனம் துடிக்கின்றதே
திருநாளை திருநாளை
உன் காதல் என் மீது படர
பூ மலரை உந்தன் நிழலாய்
என் கண்கள் உன் பின்னே தொடர
உன்னால நான் பிறந்தேனே இன்று நான்
ஓஹூஓ....ஓஹூஓ...ஓஹூஓ...ஓஹூஓ
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
போகிறேன்
தேடினேன்
ஏங்கினேன்
போகிறேன்