Elige una pista para reproducir
முருகா நீ வரவேண்டும்
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்
முருகா நீ வரவேண்டும்
நினைத்த போது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேல் அமர் வேலா
நினைத்த போது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேல் அமர் வேலா
நினைத்த போது நீ வரவேண்டும்
உனையே நினைந்து உருகுகின்றேனே
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே
நினைத்த போது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேல் அமர் வேலா
நினைத்த போது நீ வரவேண்டும்
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா
மாயோன் மருகா முருகா என்றே
நினைத்த போது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேல் அமர் வேலா
நினைத்த போது நீ வரவேண்டும்
நீ வரவேண்டும்
நீ வரவேண்டும்