Elige una pista para reproducir
அகம் தானாய்
அறிகிறதே அறிமுகம்
இனி எதற்கு
தடம் ஏதோ
தெரிகிறதே அன்பினை உணர்வதற்கு
விரிந்த நம் வாழ்விலே
இனி ஓர் பாதையோ
சிறு உலா சிறு மொழி
நாம் பேசலாம் தினம் தினம்
தனனனனான தனனான தனனன
தனனனனான தனனான தனனன
தனனனனான தனனான தனனன
தனனனனான தனனான தனனன