ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் இல்லை
ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் இல்லை
தவிக்கிறேன்
ஐய்யயைய்யய
துடிக்கிறேன்
ஐய்யயைய்யய
தவிக்கிறேன்(ஐய்யயைய்யய)
துடிக்கிறேன்(ஐய்யயைய்யய)
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்
ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் இல்லை
தர தர தத்த தர தர தத்த .. தர தர தத்த ஹே
நீராடும் நேரத்துல
நான் பாத்தேன் மோகத்துல
நாணத்தின் ராகத்துல
நான் செய்தேன் ஆலாபனை
ஏய் ஈரம் பட்ட மேனியில
நானும் பட்டா தோஷம் இல்லை
வாயேண்டி கிட்ட வாயேண்டி
தாயேண்டி ஒன்ன தாயேண்டி
கொஞ்சம் இடத்த தான் விட்டு விட்டா
மெல்ல மடத்த தான் புடிப்பீங்களே
நீயும் வெட்கத்த விட்டு விட்டா நானும்
சொர்க்கத்தை தொட்டுடுவேன்
ராக்கோழி கூவையிலே
உன் ராசாத்தி நானும் வந்தேன்
உன் மேனி மைதானத்தில்
நானுந்தான் விளையாடவோ
உத்தரவு இப்போதில்லை
தொந்தரவு தாங்கவில்லை
ஏய் உச்சி முதல் பாதம் வரை
இச்செனவே முத்தம் இட்ட
தேனும் தான் இதழில் ஊறும்தான்
நானும் தான் சுவைக்க வேணும்தான்
பூந்தோட்டத்த உலுக்கி விட்டா
பூவா கொட்டுமே மாலை கட்ட
எழில் தோட்டத்த சுத்தி வந்தேன்
ஒன்னும் கிட்டல நானும் கட்ட
ராக்கோழி கூவையிலே
உன் ராசாத்தி நானும் வந்தேன்
ராக்கோழி கூவையிலே
என் ராசாத்தி நீயும் வந்தே
தவிக்கிறேன்
ஐய்யயைய்யய
துடிக்கிறேன்
ஐய்யயைய்யய
தவிக்கிறேன்
ஐய்யயைய்யய
துடிக்கிறேன்
ஐய்யயைய்யய
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்