Elige una pista para reproducir
என்னை சத்தியமா அவக் காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டாடா
நீ இப்பக் கூடக் கேட்டுப்பாரு
இல்லன்னு சொல்வாடா
அன்புராணி பேரு பேரு
அப்பன் பேரு கதிர்வேலு
அஞ்சாங்க் class'u படிக்கும் போது
Love letter குடுத்தேன் மாமு
ஓ-பக்-பக்-பக்-பக்-பக்-பக்-பக்
பக்குன்னு இருந்துச்சு
நெஞ்சு திக்குன்னு இருந்துச்சு
அவ அப்பன் நெனைப்புல
தெனமும் தூக்கம் பறந்துச்சு
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
திக்கு தெரியாம நானும்
சுத்தி திரிஞ்சேனே
மாமு புத்தி தெளியல
அவள இன்னும் புரியல
என்னை சத்தியமா அவக் காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டாடா
நீ இப்பக் கூடக் கேட்டுப்பாரு
இல்லன்னு சொல்வாடா
அவ உக்காந்த bench'u ல நானும்
தெனம் உக்காந்து பாப்பேன்டா மாமு
அவ lunch'u கொண்டுவரும் tiffen box'ah
நானும் தொறந்து பாப்பேன்டா மாமு
அவத் தொலைச்ச kercheif'ah தேடி
நான் துவைச்சேன் lux'u ல மாமு
அவக் கையத் தொட்டு அந்த வாசத்தை
நானும் மோந்து பாப்பேன்டா மாமு
அவ அப்பன பாத்தாக்கா
வணக்கம் தப்பாம போட்டேனே
அவத் தங்கச்சி பாப்பாக்கு
முட்டாயி வாங்கியே தந்தேனே
நான் முட்டாயி தந்தேனே மாமு
முட்டாளா ஆனேனே
என்னை சத்தியமா அவக் காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டாடா
நீ இப்பக் கூட கேட்டுப்பாரு
இல்லன்னு சொல்வாடா
தெனம் school'u முடிஞ்சதும் மாமு
அவக் கூட நடப்பேன்டா மாமு
அவ ஊருக்கு போனாக்கா bus stand'u
வாசலில் காத்துக் கிடப்பேன்டா மாமு
அவ வீட்டுத் தெருவில நானும்
தெனம் நூறு முறை போவேன் மாமு
அவப் பாவாடை தைய்க்கிற tailor கடையில
வேலைக்கு சேர்ந்தேன்டா மாமு
அவள நினைச்சுத் தான்
அவத் தம்பிய தொட்டேனே
அவத் தம்பிய தொட்டேனே
Current'u கம்பிய தொட்டேனே
நான் கம்பிய தொட்டேனே
அவள நம்பியே கெட்டேனே
என்னை சத்தியமா அவக் காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டாடா
நீ இப்பக் கூடக் கேட்டுப்பாரு
இல்லன்னு சொல்வாடா
அன்புராணி பேரு பேரு
அப்பன் பேரு கதிர்வேலு
அஞ்சாங்க் class'u படிக்கும் போது
Love letter குடுத்தேன் மாமு
ஓ-பக்-பக்-பக்-பக்-பக்-பக்-பக்
பக்குன்னு இருந்துச்சு
நெஞ்சு திக்குன்னு இருந்துச்சு
அவ அப்பன் நெனைப்புல
தெனமும் தூக்கம் பறந்துச்சு
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
திக்கு தெரியாம நானும்
சுத்தி திரிஞ்சேனே
மாமு புத்தி தெளியல
அவள இன்னும் புரியல
என்னை சத்தியமா அவக் காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டாடா
நீ இப்பக் கூடக் கேட்டுப்பாரு
இல்லன்னு சொல்வாடா