Elige una pista para reproducir
வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ
வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே (யே..யே)
மனம் மனம் எங்கிலும்
ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா
முழுமையாய்
நானோ
வெறுமையாய்
நாமோ
இனி சேர்வோமா
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே (ஆஆ)
ரத்ததா..தரத்ததா..தரத்ததா ரத்ததா..தரத்ததா..தரத்ததா (உஉஉ)
மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது
உன் வார்த்தை தான்
கண்களைக் காணவே
இமைகளை மறுப்பதா
வெந்நீர்
வெண்ணிலா
கண்ணீர்
கண்ணிலா
நானும் வெறும் கானலா
யாரோ
யாரோ
மனதிலே ஏனோ
ஏனோ
கனவிலே ஓ நீயா
ஓ நீயா
உயிரிலே தீயா
தீயா
தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ
வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
வலியே என் உயிர் வலியே (ரத்ததா..தரத்ததா..தரத்ததா.உஉஉ )
சகியே என் இளம் சகியே (ரத்ததா..தரத்ததா..தரத்ததா...உஉஉ)
வலியே என் உயிர் வலியே (ரத்ததா..தரத்ததா..தரத்ததா..உஉஉ )
சகியே என் இளம் சகியே (ரத்ததா..தரத்ததா..தரத்ததா..உஉஉ )
வலியே என் உயிர் வலியே