Elige una pista para reproducir
Sencillo / Pista
ஆவி
ஆ-ஆ ஆவி
ஆவி பறக்கும் டீக்கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட
காதலென்னும் டீ'யில நெஞ்ச bun'ah நனச்சிட்டா
தேடி வந்த தேவத என்ன நேக்கா குடிச்சிட்டா
நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா
அவ பாத்து சிரிச்ச பெறகுதான்
ஆனேனே salt-ம் சீனியா-சீனியா-சீனியா
ஆவி
ஆ-ஆ ஆவி
ஆவி பறக்கும் டீக்கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட
வெற்றி பெற்றவர்கள் விரும்பும் இடம்
"ரஜினி முருகன் டீ Stall"
காதலென்பது டபரா செட்டு காலந்தோறுமே பிரியாது
ஆசயென்பது பலகார தட்டு மூடி வைக்கவும் முடியாது
சூட ஏத்தும் boiler'ah அவளது மேனியும் தோணுதே
சுக்குமல்லி காப்பியா அவளது வாசன வீசுதே
அவ பேச்சு செம taste'u நெனச்சாலே அது boost'u
கேட்டுக்கோ-கேட்டுக்கோ matter'u
Boost is the secret of my energy
Our energy
ஆவி பறக்கும் டீக்கட
அவ வந்ததனால பூக்கட
கொழந்த ஏன் அழறது?
ரஜினி முருகன் டீ குடுக்கச் சொல்லு
வாய் மணக்க, தாம்பூலம் சிறக்க
உடம்பு சுறுசுறுப்புக்கு
சூடான, சுவையான, strong-கான ரஜினி முருகன் டீ
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை
கன்னித் தீவு போல் தொடரும் love'ah daily paper'ah படிச்சேனே
உப்பு biscuit'ah அவளும் என்ன தொட்டு திங்கவே ஒடஞ்சேனே
ஜாட காட்டும் கண்ணுதான் பழகிட token'u-ம் வாங்குதே
Mood'ah மாத்தும் சொல்லுதான் மனசையும் parcel'u போடுதே
அவ தொட்டு தரும் glass'u அதிலேதான் உயிர் goes'u
பாத்துக்கோ-பாத்துக்கோ danger'u
ஓடுங்க-ஓடுங்க
Mister Jack, அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துக்குட்ருக்கு
ஆவி பறக்கும் டீக்கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட
காதலென்னும் டீ'யில நெஞ்ச bun'ah நனச்சிட்டா
தேடி வந்த தேவத என்ன நேக்கா குடிச்சிட்டா
நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா
அவ பாத்து சிரிச்ச பெறகுதான்
ஆனேனே salt-ம் சீனியா-சீனியா-சீனியா
ஆவி
நம்பி வாங்க சந்தோஷமா போங்க