Elige una pista para reproducir

ராக்காச்சி ரங்கம்மா
ராசாத்தி மங்கம்மா
Darling'a torture'ah பாத்தாலமா
ஆகாட்டி அங்கம்மா
AGMARK தங்கம்மா
காத்தாடி நூலா அந்து போனாளம்மா
தார் சாலை சிங்கம்தான்
Challenge பண்ணிதான்
வந்தானே தொல்லை தந்தானே
ஏ கோளாறு இல்லாத
பூலோகம் காணாத
மாப்பிள்ளை கேட்குறானே
பாவமே பாக்காம
வெச்சிதான் செய்யிறான்
வெத வெதமா photo பார்த்தும்
வேணான்னு சொல்லுறான்
Ranveer'ம் Ranbir'ம்
Mix ஆக்கி கேட்க்குறான்
இவனோட அக்கா என்ன
Deepika Padukone'ah?
ஏதேதோ தொல்லை தந்து போனாலும்
இவன் மேல கோவம் வல்லை
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா
அட கமுக்கமா சிரிப்பா உள்ள
புரியாத ஒன்னு
அவளையும் இவனையும் பூட்டுது
அறியாம நெஞ்சு
அடிக்கடி அடிதடி பண்ணுது
இவனோட உள்ளம் வெள்ளை
விழுந்துட்டா படிச்ச புள்ள
அடடா எலியும் புலியும்
மனசைத்தான் மாத்திக்கிச்சே
ராக்காச்சி ரங்கம்மா
ராசாத்தி மங்கம்மா
Torture'ah darling'a பாத்தாலமா
ஆகாட்டி அங்கம்மா
AGMARK தங்கம்மா
சில்வண்ட போல சுத்தி வந்தாளம்மா
டா போட்டா talent ah
டி போட்டான் decent ah
ராவெல்லாம் whatsapp கலாட்டா
அவ தீ வெச்சா silent ah
பத்திதான் வையேன்டா
நாள் எல்லாம் போச்சே no end'ah
பொல்லாத புள்ளான்டான்
நிக்காம வெள்ளான்டான்
ரக ரகமா ரகள செஞ்சி
இவ மனசு களவான்டான்
கில்லாடி சுள்ளான்டான்
நெஞ்செல்லாம் உட்காந்தான்
ஒரு உறவை தேடி வந்து
புது உறவை கொண்டாந்தான்