என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தேனே
என் நேசரே உம் பாதத்தில்
அமர்ந்தேனே
என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தேனே
என் நேசரே உம் பாதத்தில்
அமர்ந்தேனே
நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே எனக்கு
என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தேனே
என் தேவைகள் என் தோல்விகள் தந்தேனே
என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தேனே
என் தேவைகள் என் தோல்விகள்
தந்தேனே
நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
நீர் மட்டும் போதும் என்று இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே
என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தேனே